இந்தியா(India)
by Ramya[ Edit ] 2009-11-12 11:13:28
இந்தியா(India):
இந்தியா (India), தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு.
உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கிறது. சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும்.
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்:
இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் அடங்கியுள்ளன.
1. ஆந்திரப் பிரதேசம்
2. அருணாச்சல் பிரதேசம்
3. அஸ்ஸாம்
4. பிஹார்
5. சத்தீஸ்கர்
6. கோவா
7. குஜராத்
8. ஹரியானா
9. இமாசலப் பிரதேசம்
10. ஜம்மு காஷ்மீர்
11. ஜார்க்கண்ட்
12. கர்நாடகம்
13. கேரளம்
14. மத்தியப் பிரதேசம்
15. மகாராஷ்டிரம்
16. மணிப்பூர்
17. மேகாலயா
18. மிசோரம்
19. நாகாலாந்து
20. ஒரிஸா
21. பஞ்சாப்
22. ராஜஸ்தான்
23. சிக்கிம்
24. தமிழ் நாடு
25. திரிபுரா
26. உத்தரகண்ட்
27. உத்தரப் பிரதேசம்
28. மேற்கு வங்காளம்