பிரபுதேவா - prabhudeva
by Ramya[ Edit ] 2009-11-13 09:08:12
பிரபுதேவா(Prabhudeva) - இந்தியாவின் மைக்கல் ஜாக்சன்:
பிரபுதேவா (பி. ஏப்ரல் 3, 1973, சென்னை) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதாலவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும்.
இவர் முதலாவது திரை கதாநாயகனாக இந்து திரைப்படத்தில் ரோஜாவுடன் நடித்தார்.
நடன ஆசிரியர் (டான்ஸ்மாஸ்டர்) சுந்தரத்தின் மகன்.