திருவள்ளுவர் (thiruvaLLuvar)

by Ramya 2009-11-13 09:34:07

திருவள்ளுவர்(thiruvaLLuvar):

திருக்குறளை இயற்றிய புலவர் திருவள்ளுவர்(திருக்குறளின் ஆசிரியர்). வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.



"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்".

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு."
2266
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments