சூர்யா சிவகுமார் - Surya Sivakumar

by Ramya 2009-11-13 11:59:26

சூர்யா:

சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975, கோயம்புத்தூர், இயற்பெயர் - சரவணன்), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனாவார்.

இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார்.Embarassed
Sad
2187
like
1
dislike
1
mail
flag

You must LOGIN to add comments