மல்லிகை

by savitha 2009-11-13 12:48:39

மல்லிகை


- மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.
- இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
- இதன் பூக்கள் நறுமணமுடையன.
- பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது.
- மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது.
- இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.
- மதுரை மல்லிகை மிகவும் புகழ் வாய்ந்தது.
- "மல்லிகை" தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த சஞ்சிகை.

2606
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments