ஒளி

by savitha 2009-11-13 15:15:24

ஒளி


- ஒளி என்பது கண்களுக்குப் புலப்படும் அலை நீளம் கொண்ட மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப் படுகின்றன.
- பொதுவாக அகச்சிகப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது.
- அலை-துகள் இரட்டைத் தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
- வெற்றிடத்தில் ஒளியின் வேகம் (கதி) சரியாக 299,792,458 மீ/செ ஆகும்.
- இக் கணியம் சில நேரங்களில் "ஒளியின் வேகம்" எனக் குறிப்பிடப்பட்டாலும், வேகம் என்பது திசையினை உடைய காவிக்கணியம் ஆகும்.

2060
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments