ஆங் சான் சூ கீ

by savitha 2009-11-13 17:57:39

ஆங் சான் சூ கீ


- ஆங் சான் சூ கீ ஜூன் 19, 1945 மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார்.
- மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தற்போது மியான்மாரின் இராணுவ ஆட்சியின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
- இவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர்.
- 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார்.
- சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாகரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார்.
- 1992 இல் இந்திய அரசின் ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார்.
- 1990இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொண்டது.
- ஆனாலும் இவர் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை.

1837
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments