நகராட்சி

by savitha 2009-11-13 18:11:31

நகராட்சி


- நகராட்சி (Municipality) ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும்.
- இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும்.
- நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார்.
- அவருக்கு நகராட்சிஅவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.

- நகராட்சி ஒரு ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல.
- பெரும்பாலான நாடுகளில் நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும்.
- சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" அழைக்கப்படுகின்றன.
- இன்னும் சில நாடுகளில், முக்கியமாக மத்தியகிழக்கு நாடுகளில், நகராட்சி என்பது மற்ற நாடுகளில் நகரமண்டபம் (டவுண் ஹால்/சிடி ஹால்) என்றழைக்கப்படும் நகராட்சியின் நிர்வாக கட்டிடத்தையும் குறிக்கிறது.
2093
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments