நீ ஆண்டவனா-வானமே எல்லை பாடல் வரிகள் - Nee aaNdavanA-Vaaname Ellai Song Lyrics

by Geethalakshmi 2009-11-14 12:53:44


நீ ஆண்டவனா-வானமே எல்லை பாடல் வரிகள்
Nee aaNdavanA-Vaaname Ellai Song Lyrics



நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உணகில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத புது இந்தியன்
நீ என்றல் பொய்யில்லையே
தன ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூகிறாய்
ஒரு கண்ணால் பார்கிறாய்
ஒதுக்கீடு கேட்கிறாய்
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே
பலூடிட வழி இல்லை அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்
எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்

நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உணகில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

கலைகின்ற மேகங்கள் சபாய் கூடியே
வான் வெளியை தாலாட்டுதே
கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே
சூரியனை தாலாட்டுதே ஆ ஆஆஆ
முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ முள்ளனாய் சேலையில்
நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா
முள் என்பது ரோஜாவில் உறவா பகையா
காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது

நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உணகில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே
nee aaNdavanA
thaai thandhaidhaan unakillayE
kaNNa naan un jaadhidhaan
uravenbadhE enakillayE
kaNNEr enna kaNNa ada naan un maamanE
maNNil vandhadhaalE nee maNNin maindhanE

thaai bhaashai ariyaadha pudhu indhiyan
nee endral poiyillayE
than jaadhi sollaamal nee vaazhgiraai
un pOlE oorillayE mmmmmmmmmmmm
idhazhoram aayiram siru pookaL pookiraai
oru kaNaal paarkiraai
odhukeedu ketkiraai
thaalaatida mozhiyundu vaLarvaai pirayE
palootida vazhi illai adhudhaan kurayE
undhan sOgam sonnaal yekkam poividum
engaL sOgam sonnaal un thookam poividum

nee aNdavanA
thaai thandhaidhaan unakillayE
kaNNa naan un jaadhidhaan
uravenbadhe enakillayE
kaNNEr enna kaNNa ada naan un maamanE
maNNil vandhadhaalE nee maNNin maindhanE

kalaigindra megangaL sabhai koodiyE
vaan veLiyai thaalatudhE
karaigindra pirai aindhu kai veesiyE
sooriyanai thaalatudhE aa aaaaaa
mudiyaadha yaathirai mudigidra veLaiyil
muththangaL thandhu nee muLLAnaai selaiyil
nee enbadhu yem vaazhvil varava selava
muL enbadhu rojavil urava pagaya
kaalam seidha kOlam nee inge vandhadhu
kaNNeerOdu vandhu kaNNeer serndhadhu

nee aaNdavanA
thaai thandhaidhaan unakillayE
kaNNa naan un jaadhidhaan
uravenbadhE enakillayE
kaNNEr enna kaNNa ada naan un maamanE
maNNil vandhadhaalE nee maNNin maindhanE




Tagged in:

3850
like
4
dislike
1
mail
flag

You must LOGIN to add comments