"சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா ?" ஜூலை காற்றில் ஜுபிடேரில் ஒரு முறை சந்திப்போமா? "எந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே " எந்த கல்லூரிக்கு போகின்றதோ என்னை தாக்கிய தாவணியே முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா ? ஜூலை காற்றில் ஜுபிடேரில் ஒரு முறை சந்திப்போமா? சந்திப்போமா? நேப்டுனில் சந்திப்போமா? காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிபோமா? (எந்த சாலையில் போகின்றான்...) அந்த மாறின பீச் - சிறு படகடியில் ஒரு நிழலாகி - நாம் வசிபோமா? காபி டே போகலாம் - ஸ்நொவ் பௌலிங் ஆடலாம் போன் சண்டை போடலாம் - பில்லியார்ட்சில் சேரலாம் மீட்டிங் நடந்தால் - இனி ட்டிங் நடக்கும் ஒரு ச்பூன்னை வைத்து ஐஸ் கிரீமை பாதி பாதி தின்னலாம் எப்பட... (சந்திப்போமா? இருவரும்...) யார் புன்னகையும் - உன் போல் இல்லையட யார் வாசனையும் - உன் போல் இல்லையட ஐயோன்னு ஆனதே - ஆனந்தம் போனதே சீ சீ சீ சிந்தனை - சிரிப்புக்குள் வேதனை போடி வராதே - மனம் போனால் வராதே உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய் (சந்திப்போமா? இருவரும்...) | "sandhipoma? iruvarum sandhipoma?" july kaatril jupiter'il oru muRai sandhipoma? "yendha saalaiyil poagindraan meesai vaitha paiyan avan aaRadi uyaram azhagiya uruvam apple poalae iruppaaney" endha kalloorikku poagindradho ennai thaakkiya thaavaniyae mudhal muRai kaadhal bayam illai idhayathilae sandhipoma? iruvarum sandhipoma? july kaatril jupiter'il oru muRai sandhipoma? sandhipoma? neptune'il sandhipoma? kaadhal swaasam poadhumae iruvarum jeevipoama? (indha saalaiyil poagindraan...) andha marina beach - siRu padagadiyil oru nizhalaagi - naam vasipoama? coffee day poagalaam - snow bowling aadalaam phone saNdai poadalaam - billiards'il saeralaam meeting nadandhaal - ini dating nadakkum oru spoon'ai vaithu ice cream'ai paadhi paadhi thinnalaam yeppada... (sandhipoma? iruvarum...) yaar punnagaiyum - un poal illaiyada yaar vaasanaiyum - un poal illaiyada aiyoannu aanadhey - aanandham poanadhey chee chee chee sindhanai - sirippukkuL vaedhanai poadi varaadhey - manam poanaal varaadhey unnai petra oru annai koNda vaedhanaigaL tharugiRaay (sandhipoma? iruvarum...) |