Oru Nanban Iruntha - ஒரு நண்பன் இருந்தால் - Enakku 20 Unakku 18

by savitha 2009-11-19 16:39:38





oru naNban irundhaal ஒரு நண்பன் இருந்தால்
oru naNban irundhaal ஒரு நண்பன் இருந்தால்
kaiyoadu boomiyai sumandhidalaam கையோடு பூமியை சுமந்திடலாம்
thodu vaanam pakkamae தோடு வானம் பக்கமே
thoda vaeNdum naNbaney தொட வேண்டும் நண்பனே
nam paeril thisaigaLai ezhudhalaam நம் பேரில் திசைகளை எழுதலாம்
kadalil nadhigaL peyar kalandhadhu கடலில் நதிகள் பெயர் கலந்தது
indha natpil engaL uyir kalandhadhu இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
natpu enbadhu engaL mugavari நட்பு என்பது எங்கள் முகவரி
idhu vaazhkai paadathil mudhal vari இது வாழ்கை பாடத்தில் முதல் வரி
indha ulagil miga perum yaeNi இந்த உலகில் மிக பெரும் ஏணி
naNban illaadhavan hey நண்பன் இல்லாதவன்

(oru naNban irundhaal...)

thoazh meedhu kai poattu koNdu தோள் மீது கை போட்டு கொண்டு
thondriyadhellaam paesi oorai sutri vandhoam vandhoam தோன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
oruvar veettilae paduthu thoonginoam natpin poarvaikkuLLae ஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம் நட்பின் போர்வைக்குள்ளே
indha kaadhal kooda vaazhkkaiyil azhagilae thoandrumae இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே
thoazhan endra sondham ondru தோழன் என்ற சொந்தம் ஒன்று
thoandrum namadhu uyiroadu தோன்றும் நமது உயிரோடு

(oru naNban irundhaal...)

nenjukkuL nenjukkuL uLLa நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
eNNangaL eNNagaL solla naNban ore sondham எண்ணங்கள் எண்ணைகள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
namadhu maejaiyil uNavu koottaNi adhil natpin rusi நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி
ada vaazhkai payaNam maaRalaam natpu dhaan maaRuma? அட வாழ்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறுமா
aayuL kaalam thaerndha naaLil ஆயுள் காலம் தேர்ந்த நாளில்
naNban mugham dhaan maRakkaadhey நண்பன் முகம் தான் மறக்காதே

(oru naNban irundhaal...)

Tagged in:

1231
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments