Puthiyulla Manidanellam Vetri lyrics - Chandrababu tamil philosophical living song for Life

by Sanju 2009-11-25 16:06:38

Puthiyulla Manidanellam Vetri - Chandrababu
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை - சந்திரபாபு

Excellent Song...




புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

(புத்தியுள்ள)

பணமிருக்கும் மனிதனிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம்படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

(புத்தியுள்ள)

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

(புத்தியுள்ள)

கனவுகாணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவிநிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பால்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பால்

(புத்தியுள்ள)

Tagged in:

1825
like
2
dislike
1
mail
flag

You must LOGIN to add comments