Poongaatre konjam Oonmai solla varuvaayaa? Poraadum nyaayam Saachi solli povaayaa? Megangal kalayallaam Vaanamae kalayumaa? Ullangal kalangallaam Oonmaiyae kalangumaa? Aaruthal koodaayoe Arugil vanthu nee Kalaigalaa maaruthae Kangallum ullangallae Thalaiyilae ooruguthae Meluguvar sonthangalae Aadidum kuyil thoppu Yaar ambu aeythaa? Veenaiyae viragaaga Yaar ingu kaanbaar? Kaalamae unn veellaiyae Ini maarumoe? Paravaigal koodidum Vasanthamai or kaalam Paruvangal maarinaal Piranthidum or kaalam Maalaiyil poothaadum Malligaiyin koottam Maalaiyae saeraamal Enna intha maatram? Oviyam ooruvaagumoeSuba neethiyae? | பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா ? போராடும் ஞாயம் சாட்சி சொல்லி போவாயா ? மேகங்கள் கலயல்லாம் வானமே கலையுமா ? உள்ளங்கள் கலங்கல்லாம் உண்மையே கலங்குமா ? ஆறுதல் கூறாயோ அருகில் வந்து நீ கலைகளா மாறுதே கனகல்லும் உள்ளங்கள்ளே தலையிலே ஊருகுதே மேலுகுவர் சொந்தங்களே ஆடிடும் குயில் தோப்பு யார் அம்பு ஏய்தா ? வீணையே விறகாக யார் இங்கு காண்பார் ? காலமே உன் வேலையே இனி மாறுமோ ? பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம் பருவங்கள் மாறினால் பிறந்திடும் ஓர் காலம் மாலையில் பூத்தும் மல்லிகையின் கூட்டம் மாலையே சேராமல் என்ன இந்த மாற்றம் ? ஓவியம் உருவாகுமோ சுப நீதியே ? |