தமிழ் எண் குறிகள்

by Ramya 2009-12-04 14:39:26

தமிழ் எண் குறிகள்:
சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.



0	1	2	3	4	5	6	7	8	9	10	100	1000
௦ ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
1831
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments