மெட்டி

by Sanju 2009-12-04 16:09:05

மெட்டி

* தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்
(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம்.



குறிப்பு

* திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.
* ஒரு ஆண் திருமணமானவனா? என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்வாள்.
* காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.
2371
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments