Deepavali - Pogadhe

by Sanju 2009-12-15 13:11:23

Deepavali - Pogadhe



போகதே போகதே… நீ இருந்தால் நான் இருப்பேன்…

போகதே போகதே… நீ பிரிந்தால் நான் இருப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவை என்னை மூடுதடி..
யாரென்று நீயும் என்னை பார்க்கும்போது…
உயிரே உயிர் போகுதடி… கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து.. உந்தன் முகம் பார்பேனடி…

(போகதே)…

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்…
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்…
நடப்பதை விளக்க காதல், விடிந்த உடன் அனைபதற்கு.. நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிபதற்கு..
உனக்காக காத்திருப்பேன்.. ஓ ஓ.. உயிரோடு பார்த்திருப்பேன்… ஓ ஓ

(போகதே)…

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் ..
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்..
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்..
என் வாழ்வில் வந்தே போனாய்… ஏமாற்றம் தங்களையே…
பெண்ணே நீ இல்லாமல்… பூலோகம் இருட்டிடுதே..

(போகதே)…

Tagged in:

942
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments