சிச்சுவேஷன் சாங்ஸ்!!!

by savitha 2009-12-09 09:29:07

டெஸ்ட்டர் - உங்குத்தமா, எங்குத்தமா, யார நானும் குத்தம் சொல்ல.


புரோக்ராமர் - (ப்ரோக்ராம்) நடக்கும் என்பார் ந்டக்காது.. நடகாதென்பார் நடந்து விடும்.


டீம் லீட் - சொன்னபடி கேளு..மக்கர் பண்ணாத, என்னுடைய ஆள், இடைஞ்சல் பண்ணாத.


மேனேஜர் - ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!


கிளையண்ட் - ஒண்ணுமே புரியல, உலகத்துல. என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது!

ஆன்சைட் கோ-ஆர்டினேடர் : உழைத்து வாழ வேண்டும் தம்பி பிறர் பிழைப்பில் வாழ்ந்திடாதே!

அப்ரைசர் : போடா போடா புன்னாக்கு போடாத தப்பு கணக்கு, இருக்கு உனக்கு இருக்கு...

அப்ரைசீ :
1) பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்ல கண்ணே பொய் பொய்தானே
2) உலகம் புரிஞ்சுகிட்டேன் ஊரும் தெரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி

ஸாப்ட்வேர் ட்ரைனீ : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனையே வாழ்க்கை என்றாள் தாங்காது பூமி

ஹெச்.ஆர் : தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேரி என்ற பெயர் வாங்காதே

சிசிடி :
முயற்சி பண்றது - வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் என்னை சேரும்
உண்மை நிலை - நான் ஒரு முட்டாளுங்க நல்லா படிச்சவங்க நாளு பேரு சொன்னாங்க

பென்ச் : விஷ்வநாதன் வேலை வேண்டும்

உங்களோட சிச்சுவேஷன் சாங் எது? Smile

Tagged in:

1811
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments