மறக்க முடியவில்லை ஜாதி மல்லி பாடல் வரிகள் Marakamudiyavillai Jaathi Malli Song

by Geethalakshmi 2009-12-17 11:27:59


மறக்க முடியவில்லை ஜாதி மல்லி பாடல் வரிகள் Marakamudiyavillai Jaathi Malli Song



ஆஹ மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை மறக்க முடியவில்லை
அது ரத்த்ததின் நனைந்த நாளை மறக்க முடியவில்லை

"மறக்க தான் நினைகின்றேன் மறக்க முடியவில்லை"
பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை..
முதல் முதலை வைத்த மீசை மறக்க முடியவில்லை
"என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை...."

மழை ஆடிய எங்கள் வீதியில்லை ஆடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல் மறக்க முடியவில்லை

நான் ஆடிய காகித கப்பல் தண்ணீரில் மூழ்கிடும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்க முடியவில்லை
மறக்க முடிய வில்லை மறக்க முடியவில்லை இந்த மனதை தள்ளி
வைத்து மறக்க முடியவில்ல

மறக்க முடியவில்லை
aah marakka mudiyavillai marakka mudiyavillai
aindhil arindha sa ri ga ma pa dha nee marakka mudiya villai
aaru vayadhil aeriya maedai marakka mudiayvaillai
annai thandha pattu saelai marakka mudiyavaillai
adhu raththtathin nanaindha naaLai marakka mudiyavillai

"marakka thaan ninaikindraen marakka mudiya villai"
pattamboochi piditha naatkaL marakka mudiyavillai
paalum pazhamum pazhaya paadal marakka mudiyavillai..
mudhal mudhalai vaitha meesai marakka mudiyavillai
"en mugam tholaindhu pona naaLai marakka mudiyavillai...."

mazhai aadiya engaL veedhiyilalai aadiya thaNNeer melae
viLaiyaadiya kaagidha kappal marakka mudiyavillai

naan aadiya kaagidha kappal thaNNeeril muzhgidum munnae
kaNNeeril moozhgiya sOgam marakka mudiyavillai
marakka mudiya villai marakka mudiya villai indha manadhai thalli
vaiththu mqrakka mudiyavillai

marakka mudiyavillai



Tagged in:

2888
like
2
dislike
1
mail
flag

You must LOGIN to add comments