இளைய தளபதி விஜய்

by Ramya 2009-12-26 12:06:25

இளைய தளபதி விஜய்:

ஜோசப் விஜய் ஜூன் 22,1974 இல் டைரக்டர் சந்திரசேகர் அவர்களின் மகனாக சென்னையில் பிறந்தார். நாளைய தீர்ப்பு என்னும் தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.



சென்னை லயோலா கல்லூரியில் visual communication படித்துள்ளார். பூவே உனக்காக (1996), காதலுக்கு மரியாதை (1997), குஷி (2000), கில்லி (2004) and போக்கிரி (2007) போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளர்.

விஜய் சங்கீதாவை August 25, 1999 ஆம் ஆண்டு மணமுடித்தார். விஜக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு.
2610
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments