ஒரு ராஜா வந்தானாம் | மௌனம் சம்மதம் | Oru Raja Vanthanam | Mounam Sammadham | Song Lyrics

by Geethalakshmi 2009-12-28 13:51:17


ஒரு ராஜா வந்தானாம் | மௌனம் சம்மதம் | Oru Raja Vanthanam | Mounam Sammadham | Song Lyrics



ஒரு ராஜா வந்தானாம் என்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி உன்கொரு முத்தம் என்றானாம்
அவன் ஊரை சொல்லு பேரை சொல்லாதே
அவன் அசை தன்னை தாண்டி செல்லாதே

(ஒரு ராஜா)

தை மாசம் பொங்கல் வைக்கும் நேரம் வந்தாச்சு
தாளம் பூ எங்கும் பூத்து வாசம் வந்தாச்சு
வீடெங்கும் வாசல் எங்கும் கோலம் போட்டாச்சு
விழியோடு ஏக்கம் வந்து தூக்கம் போயாச்சு

ஒரு பூங்காத்து அது சூடாச்சு
விழி தாள் போட்டு பல நாள் ஆச்சு
அடி பெண்மானே இது யாராலே
அடி ராசாத்தி பதில் கூறேண்டி


(ஒரு ராஜா)

மகாராணி பட்டம் கட்டும் எந்தன் செல்வாக்கு
வரவேடும் மாலை வானில் தங்க பல்லாக்கு
வழியெங்கும் கொன்றை பூக்கள் பொன்னை தூவட்டும்
வரவேற்க வானம் பாடி வாழ்த்து படட்டும்

இனி ஊர் எங்கும் என் ராஜாங்கம்
அடி நாள் தோறும் வரும் ஊர்கோலம்
நதி நீரெல்லாம் இனி தேனாகும்
வரும் நாள்ளேல்லாம் திரு நாளாகும்
ஓஹ ஓஹ ஓஹ
(ஒரு ராஜா)
Oru raja vanthaanaam enkoru roja thanthaanam
adi vaadi rasaathi unkoru mutham endranaam
avan oorai sollu perai sollathey
avan asai thannai thandi sellathey

(oru raja)

thai masam pongal vaikum neram vanthachu
thaalam poo engum poothu vaasam vanthachu
veedengum vaasal engum kolam pottachu
vizhiyodu yekkam vanthu thookam poyachu

oru poongaathu athu sudaachu
vizhi thaal pottu pala naal achu
adi penmaane ithu yaarale
adi rasaathi bathil koorendi


(oru raja)

maharani pattam kattum enthan selvaaku
varavedum maalai vaanil thanga pallaakku
valiyengum kondrai pookkal ponnai thoovattum
varaverka vaanam paadi vaalthu padattum

ini oor yengum en raajangam
adi naal thorum varum oorkolam
nadhi neerellaam ini thenaagum
varum naallellaam thiru naalagum oh oh oh...

(oru raja)













Tagged in:

2628
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments