OK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
by vinothkumar[ Edit ] 2010-09-16 21:34:52
நம்ம போன்ல பேசும் போது இல்ல வேற பிகர் முன்னாடு பேசும் போதும் என்னமோ அமெரிக்க ரிட்டர்ன் மாதிரி OK,...OK...OK.....னு பில்டப் பண்ணுவோம். அதோட உண்மையான அர்த்தம் என்ன அப்படின்னு நாம யோசிச்சிருப்போம்...
முன்னொரு காலத்தில் போரில் இருந்து திரும்பி வரும் படைகள் எந்த வித சேதாரமும் இன்றி வந்தால் (அதாவது எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல்) அதை ஒரு இடத்தில் "0 KILLED" என்று எழுதி மாட்டி வைப்பார்களாம்.அதிலிருந்து தான் OK – O.Killed என்று அர்த்தம் வந்தது.