யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் Songs Lyrics – Boss Engira Baskaran

by Nirmala 2010-09-18 11:29:59


Singer: Haricharan
Song: Yaar Intha Penthan
Movie: Boss Engira Baskaran
Lyrics: Na Muthukumar

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிரலோ
கூடத்தில் இருந்தும் தனியாக தெரிந்தால்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக தெரிந்தால்
என்னை ஏதோ செய்தால் …

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

என் வீடு முட்ட்ரத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வழயலையை போலே
கையேடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கல்தீண்டும் கொழுசில் என்னோட மனச
சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல்கிடபேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால் …

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பால்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பால்
என்னை பார்த்து சிரிப்பால் நான் பார்த்தல் மறைப்பால்
மெய்யாக பொய்யகதான் நடிப்பால்
பெண் நெஞ்சம் புதி அதை எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தால் …

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே …

Tagged in:

2023
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments