Paiya - Adada Mazhaida lyrics - அடடா மழைடா அடை மழைடா

by Sanju 2009-12-30 16:36:16

Paiya - Adada Mazhaida


அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா
அடடா மழைடா ஆடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ளே குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு எதாச்சு ஏதேதோ ஆயாச்சு

மயில் தொகை போலே இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போலே ஏன் மனசு வாடும் பாரு

என்னாச்சு எதாச்சு ஏதேதோ ஆயாச்சு
அடடா மழைடா ஆடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலியே
உனக்குள்ளே தேடி பாரு

மந்திரம் போலே இருக்கு
புது தந்திரம் போலே இருக்கு
பம்பரம் போலே எனக்கு
தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னை போல வேராரும் இல்லே
என்ன விட்ட வேற்று சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டே
கொடுத்து இங்க anuppivechaan
இந்த கண்ணு போதலியே
எடுக்கு இவளே படுச்சு வெச்சான்

வட்டம்புசி பொண்ணு நெஞ்சு
பட படைக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு
என்ன கொன்னு புட்ட கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா ஆடை மழைடா
அழகா சிரிச்ச அனல் மழைடா
அடடா மழைடா ஆடை மழைடா
அழகா சிரிச்ச அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து கொடி பிடிக்க
வானோம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தாலே மழை கூடி சூடாச்சு

இடியே நீட்டி யாரும் இந்த மழையே கலைக்க வேணாம்
மழைய பூட்டி யாரும் என் மனச அடைக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு
Pallavi

m: Adada mazhaida adai mazhaida
azhaga siricha puyal mazhaida
adada mazhaida adai mazhaida
azhaga siricha puyal mazhaida

maari maari mazhai adikka
manasukulle kudai pidikka
kaalgal naalaachu kaigal ettachu
yennachu yethachu yedhedho aayachu

mayil thogha poley iva mazhaiyil aadum pothu
rayil thaalam poley yen manasu vaadum paaru

yennachu yedhachu yedhedho aayachu
adada mazhaida adai mazhaida
azhaga siricha puyal mazhaida

Charanam 1

paatu paatu paadatha paatu
mazhaithan paaduthu ketkaatha paatu
unnai ennai serthu vecha
mazhaikkoru salaam podu
ennai konjam kaanaliye
unakkulley thedi paaru

manthiram poley irukku
puthu thanthiram poley irukku
pambaram poley enakku
thalai mathiyil suthudhu kiruku
devathai engey en devathai engey
athu santhoshama aaduthu ingey

Charanam 2

unnai pola verarum illey
enna vitta veraru solla
chinna chinna kannu rende
koduthu inga anuppivechaan
intha kannu pothaliye
edukku ivale paduchu vechan

vattampuchi ponnu nenju
pada padakkum ninnu
poovum ivalum onnu
enna konnu putta konnu
povathu engey naan povathu engey
manam thalladuthey bothayil ingey


f: adada mazhaida adai mazhaida
azhaga siricha anal mazhaida
adada mazhaida adai mazhaida
azhaga siricha anal mazhaida

pinni pinni mazhai adikka
minnal vanthu kodey pidikka
vaanom rendachu bhoomi thundachu
en moochu kaathaale mazhai koodey soodachu

idiye neetti yaarum intha mazhaiye kalaikka venaam
mazhaiya pooti yaarum en manasa adaikka venaam
Kondaadu kondaadu koothadi kondaadu

Tagged in:

1447
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments