சீனாவின்கவர்ச்சி நகரம் ஷாங்காய்

by Nirmala 2010-09-21 10:42:38

சீனாவின்கவர்ச்சி நகரம் ஷாங்காய்
சீனாவின் கவர்ச்சி நகரமாக ஷாங்காய் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சீனாவில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வளம், அழகான கட்டடங்கள், அழகான பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்படி சீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காயில் தான் அதிகம் பேர் வசதி படைத்தவர்களாக உள்ளனர். அதுமட்டுமல்லாது கவர்ச்சியான கட்டடங்களும், அழகான பெண்களும் இங்கு அதிகம் உள்ளனர். எனவே, சீனாவின் முக்கியமான 30 நகரங்களில் ஷாங்காய் கவர்ச்சி நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த படியாக ஹாங்காங்கும், மூன்றாவதாக சோங்குங் நகரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Tagged in:

1752
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments