எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்.....!!!!!!!

by Geethalakshmi 2010-09-27 20:46:24

எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்.....!!!!!!!



ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.

மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்



30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)



1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)



25 கோடி பள்ளில படிப்பவர்கள்



1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்



15 கோடி வேலை தேடுவோர்



1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்



ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில் இருகாங்க

மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி



அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்




3161
like
2
dislike
1
mail
flag

You must LOGIN to add comments