தேடியே தேடியே Lyrics - வா கோட்டர் கட்டிங்

by Geethalakshmi 2010-10-10 12:52:20


தேடியே தேடியே Lyrics - வா கோட்டர் கட்டிங்














தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வேட்கை தேய்கின்றதே
அல்கேப்ற அல்கோரித்ய்ம் போலவே இருண்ட என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை [2]

எங்கோ என் லைப் -உம் ஓடும் -ம்ம்
சீஷவ்வில் ஆடும் -ம்ம் பிள்ளை போலே
மேல்வந்தும் கேளே போகும் -ம்ம்
வந்தும் வராமல் போகும் -ம்ம்
எறெல்லம் தும்மல் போலே தேடும்
என் லக் -உம் ஏமாற்றிய போகும் [2]

தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வேட்கை தேய்கின்றதே
அல்கேப்ற அல்கோரித்ய்ம் போலவே இருண்ட என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை

தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
அம்புலி போல நம் வேட்கை வளர்கின்றதே
பாட்டியின் கம்பளி போலவே அகண்ட என் வாழ்வில்
விண்மீன்கள் கண்கொட்டும் [2]
ஓஹ ...
எங்கும் சந்தோஷம் பொங்கும்
ஊஞ்சலில் பிள்ளை போலாடிடும்
பின்வந்தும் முன்னே போகும்
கண்ணால் கண்டாலே போதும்
கொட்டாவி போலே ஒட்டிக்கொள்ளும்
என் ஆனந்தம் தோற்றி கொள்ளும் [2]

Tagged in:

1646
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments