இந்தியர்கள்

by Nirmala 2010-10-18 12:05:11

இந்தியர்கள்

ஆரியர்கள் வந்தார்கள்
இந்துக்களோனோம்...
முகலாயர்கள் வந்தார்கள்
முஸ்லிம்களானோம்...
ஆங்கிலேயர்கள் வந்தார்கள்
கிருத்தவர்களானோம்...
சுதந்திரம் வந்து அறுபது
ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது
நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?

Tagged in:

2383
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments