நின்னை சரணடைந்தேன் - ninnai saran adaindhaen Kannamma Bharathiar Lyrics

by Sanju 2010-10-24 10:24:52

Bharathiar Ninnai Saranadaindhaen Lyrics:

ninnai Saranadaindhaen Kannamma ninnai saran adaindhaen

ponnai uyarvai pugazhai virumbidum, ponnai uyarvai pugazhai virumbidum ennai kavalaigal tinnat thagadhenru
ninnai Saranadaindhaen kannamma ninnai saran adaindhaen

midimaiyum achamum maevi en nenjil, midimaiyum achamum maevi en nenjil kudimai pugundanar konravai pokkenru
ninnai Saranadaindhaen kannamma ninnai saran adaindhaen

tan seyalenni thavippadu theerndhingu nin seyal seidhu niraivu perum vanam
ninnai Saranadaindhaen kannamma ninnai saran adaindhaen

thunbam iniyillai shorvillai, shoorvillai thorpillai,
nalladu theeyadu naamariyom.. naamariyom.... naamariyom....
anbu neriyil arangal valarthida,
nalladu naatuga theemaiyai ootuga..

ninnai Saranadaindhaen kannamma ninnai saran adaindhaen

ninnai Saranadaindhaen kannamma ninnai saran adaindhaen
..

பாரதியார் நின்னை சரணடைந்தேன் பாடல் வரிகள்:

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா நின்னை சரண் அடைந்தேன்

பொன்னை உயர்வை புகழை விரும்பிடும், பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா நின்னை சரண் அடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில், மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தனர் கொன்றவை போக்கென்று
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா நின்னை சரண் அடைந்தேன்

தன் செயலெண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெரும் வனம்
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா நின்னை சரண் அடைந்தேன்

துன்பம் இனியில்லை சோர்வில்லை, சோர்வில்லை தோற்பில்லை,
நல்லது தீயது நாமறியோம்.. நாமறியோம்.... நாமறியோம்....
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட,
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக..

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா நின்னை சரண் அடைந்தேன்

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா நின்னை சரண் அடைந்தேன்
..

Tagged in:

2684
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments