பொன் மொழிகள்

by Ramya 2010-10-30 14:48:54

* அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான்.

* அளவுக்கு அதிகமான பணிவை ஒருபோதும் நம்பக் கூடாது!

* தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

* எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!

* விதை எப்படியோ, பழமும் அப்படியே!

* பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!
3568
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments