இதனாலே உங்களுக்கு சொல்றது என்ன !!!!!!!!!!!!!!!;)

by Ramya 2010-10-30 14:53:18

1.) First பல்ல வெலக்கணும் !

2.) Dressa தொவைச்சு போடணும்

3.) மத்தவங்க வாய புடுங்க கூடாது

4.) நல்லா தூங்கனும்

5.) தலைக்கு குளிச்சா நல்லா தொவட்டனும்

6.) கண்டது கடியது எல்லாம் சாப்பிட கூடாது

7.) அளவு தெரிஞ்சு சரக்கு அடிக்கணும்

8.) சீட் பெல்ட் போடணும்

9.) Juice நிறைய குடிக்கணும்

10.) மனம் விட்டு சிரிக்கணும்

11.) எந்த விஷ்யதுளையும் ஓவர் அஹ ஈடுபட கூடாது

12.) குளிக்கணும் (Atleast once in a while).

13.) நிறைய படிக்கணும் ...

14.) எப்போ பாரு friendsa disturb பண்ணனும்

15.) அளவா coffee குடிக்கணும்

17.) Exercise பண்ண்ணனும்

18.) கண்களை கவனிக்கணும்

19.) காய் -கனிகள் சாப்பிடனும்

20.)நம்ம மேல நாமே நம்பிக்கை வைக்கணும்

21.) Forgive and forget. ஆனா இந்த மாதிரி திருட்டு தனமா முழிகாதீங்கே

22.) leave எடுக்கனும் , ஊர் ஊரா சுத்தணும்

23.) ஒவ்வொரு தருணத்தையும் சந்தோசமா celebrate பன்னு

24.) Hobby கண்டிப்பா இருக்கணும்

24.) எல்லாத்தையும் love பண்ணனும்

Tagged in:

2286
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments