வித்யாசம் காதல் கவிதை
by vishba[ Edit ] 2012-10-04 15:05:52
கொடு என்றான் காதலியிடம் ..
உதட்டு சாயத்தால் கண்ணம் சிவக்கும் என்று .
அவளும் கொடுத்தாள் ,, சிவந்தது கண்ணம் ... ஆனால்?
ஆழபதிந்த ஐந்துவிரல்ககளின் அடையாளம் ...!!!!!
அவன் காதலின் அடையாளமாய் .முத்தம் கேட்டான்....
இவள் சத்தமாய் கொடுத்தாள் காதல் இல்லை என்று ...