மாங்கல்யம் தந்துனாநேன Lyrics
by rajesh[ Edit ] 2010-01-02 20:27:53
படம் : அலைபாயுதே
பாடல் : மாங்கல்யம் தந்துனாநேன
Music Director : A .R.ரெஹ்மான்
பாடியவர் Singer: ஸ்ரீநிவாஸ்,கிளிண்டன்
பாடல் ஆசிரியர் (கவிஞர்) : வைரமுத்து
மாங்கல்யம் தந்துனாநேன
மாமா ஜீவன ஹேடுன
கண்டே பத்னாமி சுபாகே
தவம் ஜீவா சரடடட் சட்டம்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும்
பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே
ஒஅஹ் என்னுயிரே ... ஒஅஹ் என்னுயிரே ....
(மாங்கல்யம் .... )