பூவா எடுத்து ஒரு மாலை - அம்மன் கோவில் கிழக்காலே

by rajesh 2010-01-02 21:27:02

படம் (Movie) : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் (Song) :பூவா எடுத்து ஒரு மாலை
Music Director : இளையராஜா
பாடியவர் Singer: ஜெயச்சந்திரன், S.ஜானகி
கவிஞர் : வைரமுத்து


பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசு

(பூவ)

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அனா என் தேகம் ஏதாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசு

(பூவ)

வாடையா வீசும் காத்து வலிக்குதே எனப்பாத்து
வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெரும் நன்னால நெனச்சாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அனச்சிக் கொள்ளையா
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசு

(பூவ)

1751
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments