என் உயிர் காதலே நீ எங்கே பாடல் வரிகள் - கேட்டவன்

by Geethalakshmi 2011-06-21 17:51:20


என் உயிர் காதலே நீ எங்கே பாடல் வரிகள் - கேட்டவன்


என் உயிர் காதலே நீ எங்கே போனாயே
நீ இல்ல வாழ்கை வலிகுதடி
என் மூச்சு சுவாசத்தில் நீ கலந்தாய் அடி
நீ இப்போ காற்றோடு மறந்துவிட்டாய்
என் தவறா அன்பே உன் தவறா
எந்தன் காதலின் வேதனை புரியலியா
என் தவறா அன்பே உன் தவறா
என் இதயத்தை தெரிஞ்சும் என் ஓட வைத்தாய்

என் உயிர் ,,,,



அடி காதல் பிச்சை போடு
என்னை நீ வாழ வாய்
ஒரு முறை சொல்லு நீ என் காதலி என்று[௨]
என்னை நீ பாரடி
எந்தன் கண்ண நீர்த்துளி
எதிர் பார்த்து என்னை கொஞ்சம் சிரிக்க வாய்
என்னை நீ பாரடி
எந்தன் கண் நீர்த்துளி
எதிர் பார்த்து என்னை நீ கொஞ்சம் சிரிக்க வாய்

என் உயிர் ,,,

அடி ஒரு வருஷம் உன்னை பிரிந்து நான் வாழ்கின்றேன்
உன்னை நினைத்து தினம் சாகு கிறேன்
அடி ஒரு வருஷம் உன்னை பிரிந்து நான் வாழ்கின்றேன்
உன்னை நினைத்து தினம் சாகு கிறேன்
அடுத்த ஜென்மம் வரை நான் காத்திருப்பேன்
என் காதலுக்கு நான் போராடுவேன்
அடுத்த ஜென்மம் வரை நான் காத்திருப்பேன்
என் காதலுக்கு நான் போராடுவேன்

என் உயிர்.....


2937
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments