தமிழ்நெட்

by Sanju 2010-01-03 16:10:56

தமிழ்நெட்



தமிழ்நெட் 7 ஜூன், 1997 இல் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்துவரும் தமிழ் நெட்இலங்கையில் நடைபெறும் உள்ளூர் யுத்தம், மனிதவுரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் சம்பந்தமான தகவல்களை வெளிப்படுத்தும் ஆங்கிலத்தில் அமைந்த இணைய செய்தி ஊடகமாகும்.

- பத்திரிகையாளரின் படுகொலை== 2005 ஆம் ஆண்டில் தமிழ்நெட்டின் ஆசிரியரும் இலங்கையின் பிரபல இராணுவ ஆய்வாளரான தராக்கி சிவராம் கொழும்பில் கடத்தப் பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.


1690
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments