கணிதம்
by Sanju[ Edit ] 2010-01-03 16:14:45
கணிதம் (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளை பிரதிபடுத்துகின்றன:
* அளவு (quantity) - எண்கணிதம்
* அமைப்பு (structure) - இயற்கணிதம்
* வெளி (space) - வடிவவியல்
* மாற்றம் (change) - பகுவியல் (analysis) - நுண்கணிதம்
தென் அமெரிக்காவில் இருந்த பழம் மாயா மக்களின் எண்முறை:
ஆனால் இத்துடன் கணிதம் நிற்கவில்லை...