படம் : பார்த்திபன் கனவு
பாடல் : என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறைப் பரப்ரம்ஹாம் - அம்மா
என்றழைக்க
என்ன தவம் செய்தனை...ஆஆ..ஆ
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா.. கண்ணா
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா.. கண்ணா
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும்
காதல் இசை.. கண்ணா..ஆஆ ...ஆஆ
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா.. கண்ணா
கண்ணா... கண்ணா... கண்ணா...
"aaann..Cell Phone"
இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது
தொலைவினில் வாழ்ந்தாலும்
தொடுவோம் நாமே
(laughs) "Cigarette"
விரல்களின் இடையே புது விரல் போல
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்
"okay haa..aan ! vetkkam"
இது பெண்மை பேசிடும்
முதல் ஆசை வார்த்தைதான்
"meesai"
இது எனக்கு மட்டும் சொந்தமாகும்
கூந்தல் குழந்தைதான்
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும்
காதல் இசை..கண்ணா.....
"thirukkuraL"
இரு வரி கவிதை ஒரு பொருள் தருமே
இருவரும் இது போல இருந்தால் சுகம்
"nilaa"
இரவினில் குளிக்கும் தேவதை இவளோ
வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்
"seri...kaNNaadi"
இதில் என்னை பார்க்கிறேன்
அது உன்னை காட்டுதே
"mm...hmmm...kaadhal.."
க ரி நி ச ரி க
ரி க ரி க ...ம்ம்ம்...ம்ம்ம்
"ம்ம்ம் ?"
நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற
ஒற்றை கனவு தான்
"wow beautiful !!"
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும்
காதல் இசை..கண்ணா..ஆஆ ...ஆஆ
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா.. கண்ணா
நி ச ரி ம ப
ப ப ம நி ப க ரி
நி ச ரி ப ப
ம நி ப
ரி ம
ச ரி க ம ப த க க
ஆஆ...
ச ரி க ம ப த த நி ப
ம ம ப நி நி ச ரி க ரி நி ப
ம ம ப நி நி ச ரி க ரி
ம ம ப நி நி ச ரி க ரி நி ப
ம ம ப நி நி ச ரி க ரி
ப நி ம ப நி ச
ரி ப ம ப க ரி ச
க ரி நி ப நி ச ரி
ச ரி க ரி ச நி
ச ரி க ரி ச நி ச
க ரி ச நி ச
க ரி ச நி pa ம
நி ப ம க ரி ச
ப நி ச நி ப ம
ma pa ma ga ri ச
ri pa ma ga ri ச
pa ma ga ri ச
pa ni sa ri ga ma ப
ni sa ri ma pa நி
ma pa ni sa நி
sa ri ga ri sa நி
sa ri ga ri sa நி
ga ri sa ni ச
ga ri sa ni ச
ni sa pa ma ni ப
ga ma pa dha ni ச
sa ri ga ma ga க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறைப் பரப்ரம்ஹாம் - அம்மா
என்றழைக்க
என்ன தவம் செய்தனை...
என்ன தவம் செய்தனை...
என்ன தவம் செய்தனை...
யசோதா...ஆஆ..ஆஆஆ