Rajapattai - Paniye Pani poove Lyrics

by Prabakaran 2011-12-29 18:49:22

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..
உயிரே உயிர் தீவே, அனல் போலே கொதிக்குதே..
வெளியே தெரியாமல், உன்னை பார்த்து மூச்சு வாங்குதே..

வேதாளம் போலே நீ வேலை செய்யாதே
எங்கெங்கோ தாவி என்னுளே ஏறாதே
கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,
ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்
கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..

கண்ணே நீ காணும் முன்னாள்
கரம் கல்லாக வாழ்தேனே
உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே
அன்பே நீ பேசும் முன்னாள்
சம மக்கான ஆள் நானே
உன் பேச்சை கேட்டப்பின்னால்
புது புக் ஆகிபோனேனே ..
என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான்
எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்..
உன்னை நினைத்தாலே செல் எங்கும் வின்மீன்தான்..
கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,
ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்
கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

முள்வேலிக்குள்ளே வாடும் தமிழீழம் போல் ஆனேனே..
அன்பே உன் அன்பில் நானே, தனி நாடாகி போவேனே..
பூமிக்கு ஈர்க்கும் சக்தி, அதை யாராரோ ஆராய்ந்தார்கள்
அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன், பலர் அப்போவே சாய்த்தார்கள்
கண்கள் எதற்காக அறிவோமே காரணம்,
கைகள் எதற்காக அறிவோமே காரணம்..
உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்..

Tagged in:

959
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments