நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் - அப்பு Movie

by rajesh 2010-01-03 16:31:30

படம் (Movie) : அப்பு
பாடல் (Song) : நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்
Music Director : தேவா
பாடியவர் Singer: கங்கா,ஹரிஹரன் ,ஹரிணி
கவிஞர் : வைரமுத்து

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்
அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனக்கொரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்
அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும்
அது ஏனோ
பூக்கள் கை கொட்டி சிரிக்கும்
அது ஏனோ
புடவை அடிகடி நழுவும்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதஏனோ
ராவேழுதும் என் கனவில் தேன் வடிவதஏனோ

மொழியை கணங்கள் வெறுக்கும் இது ஏனோ

வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ

அஞ்சுக்கும் ஆருக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்
அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனக்கொரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நான் என்பதில் இன்ன மறைந்து இமம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ
கணங்களும் கணங்களும் பொய் சொல்லும் ஏனோ

இமைகையில் இடி சதம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால்
பெண்ண நிலவரம் இதுதானோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்
அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனக்கொரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ
1622
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments