படம் (Movie) : அட்டகாசம்
பாடல் (Song) : இமயமலையில் என் கோடி பறந்தால் உனக்கென்ன
Music Director : பரத்வாஜ்
பாடியவர் Singer: திப்பு
கவிஞர் : வைரமுத்து
இமயமலையில் என் கோடி பறந்தால் உனக்கென்ன
புயழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன
எரிந்து போன சாம்பலில் இருந்து
நின்று பறக்கும் போனிக்ஸ் போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன
நான் வாழ்ந்தால் உனக்கென்ன
(இமயமலையில்.......)
உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன
ஏற்றி விடவும் தந்தையும் இல்லை
ஏந்தி கொள்ள தாய் மடி இல்லை
என்னை நானே சிகரத்தில் வைத்தேன்
அதனால் உனக்கென்ன ?
தாயின் கருவில் வளரும் குழந்தை
ஏழாம் மாதம் இதயம் துடிக்கும்
ஐந்தே மாதத்தில் இதயம் துடிப்பின்
அதனால் உனக்கென்ன?
இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை
நெருபென்றும் தலை கீழாய் எரிவதில்லை
மலைகளின் கலையோ புரிவதில்லை
மனம் உள்ள மனிதன் அழிவதில்லை
நீ என்ன உருகும் பனிமலை
நான் தானே எரிமலை எரிமலை
ஹிட்லர் ஆகா வாழ்வது கொடிது
புத்தனாக வாழ்வது கடிது
ஹிட்லர் புத்தர் இருவருமாய் நான்
இருந்தால் உனக்கென்ன?
வேற்று என்பது பட்டாம்பூச்சி
மாற்றி மாற்றி மரங்களில் அமரும்
உனக்கு மட்டும் நிரந்தரம் என்று
நினைத்தால் சரி அல்ல
எனக்கொரு நண்பனென்று அமைவதற்கு
தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை
எனக்கொரு எதிரியாய் இருபதற்கு
உனக்கொரு உனக்கொரு தகுதி இல்லை
நீ என்ன உருகும் பனிமலை
நான் தானே எரிமலை எரிமலை