சங்கீத ஸ்வரங்கள் - அழகன் பாடல் - வைரமுத்து

by rajesh 2010-01-03 17:45:49

படம் (Movie) : அழகன்
பாடல் (Song) : சங்கீத ஸ்வரங்கள்
Music Director : மரகதமணி
பாடியவர் Singer: S .P.பாலசுப்ரமணியம், சந்த்யா
கவிஞர் : வைரமுத்து

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்க என்னவோ மயக்கம்
பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவ இல்லே பகல எனக்கும் மயக்கம்

ஆண் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
பெண் : நானும் தான் நெனைச்சேன்
ஆண் : ஞாபகம் வரல
பெண் : யோசிச்ச தெரியும்
ஆண் : யோசனை வரல
பெண் : தூங்கினா வழங்கும்
ஆண் : தூக்கம் தான் வரல
பெண் : பாடுறேன் மெதுவா ... உறங்கு ....

(சங்கீத ஸ்வரங்கள் .... )

ஆண் : எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
பெண் : சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்று தான்
வந்தது..

ஆண் : சொர்க்கம் மண்ணிலே பிறக்க
பெண் : நாயகன் ஒருவன்
ஆண் : நாயகி ஒருத்தி
பெண் : தேன் மழை பொழிய
ஆண் : பூவுடல் நனைய
பெண் : காமனின் சபையில்
ஆண் : காதலின் சுவையில்
பெண் : பாடிடும் கவிதை சுகம் தான்

(சங்கீத ஸ்வரங்கள் )

2410
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments