ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாடல் வரிகள் - கழுகு

by Geethalakshmi 2012-05-25 11:03:10

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாடல் வரிகள் - கழுகு




ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதல்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்போதுமே போதையான நிலவரம்

ஆம்பளைக்கும் ..

அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு
அது காதலுல உலகத்தையே மறந்துச்சு
அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்
அது பிரிஞ்சதே இல்ல அது மறஞ்சதே இல்ல
தினம் ஜோடி ஜோடியா இங்கே செத்து கெடக்கும்டா
அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா

நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏறி போச்சு சித்து
தும்மலபோல வந்து போகுது இந்த காதலு
காதலுன்னு சொல்லுறாங்க கண்டபடி சுத்துறாங்க
டப்பு கொறஞ்சா மப்பு கொறஞ்சா தள்ளி போறாங்க
காதல் எல்லாமே ஒரு கண்ணாம்மூச்சி
இதில் ஆணும் பெண்ணுமே தெனம் காணா போச்சு
காதலிலே தற்கொலைகள் கொறஞ்சே போச்சு
அட உண்மை காதலே இல்ல சித்தப்பு
இங்க ஒருத்தன் சாகுறான் ஆனா ஒருத்தன் வாடுறான்
அட என்னடா உலகம் இதில் எத்தனை கலகம்
இங்க காதலே பாவம் இது யார் விட்ட சாபம்

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
இத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்

இன்னைக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சு
கண்ண பாக்குது கைய கோக்குது ரூம்மு கேக்குது
எல்லாம் முடிஞ்சா பின்னும் பிரண்டுனு சொல்லிக்கிட்டு
வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டுப் பாருடா
இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல
அட ஒண்ணு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள
இப்பெல்லாம் தேவதாசு எவனும் இல்ல

அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்
அவ செலவு பண்ணத்தான் ஒரு லூச தேடுறா
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுரா
ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியரா ..
2143
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments