நானே நானா யாரோ தானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

by Geethalakshmi 2010-01-03 18:45:47


நானே நானா யாரோ தானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன்


நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்



"ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க"


உலர்ந்த உதடுகள் தனிமை கவிதைகள் எதோ படிக்க
மதுவின் மயக்கமே உனது மடியிலே இனிமேல்
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

Tagged in:

2174
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments