பாம்பே - குச்சி குச்சி ராக்கம்மா பாடல்

by Sanju 2010-01-03 18:50:50

படம் (Movie) : பாம்பே
பாடல் (Song) : குச்சி குச்சி ராக்கம்மா
Music Director : A. R. ரெஹ்மான்
பாடியவர் Singer: ஹரிஹரன், ஸ்வர்ணலதா
கவிஞர் : வைரமுத்து

குச்சிக்குச்சி ராக்கம்மா பொன்னுவேனும்
கூடசாலி ராக்கம்மா பொன்னுவேனும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவையிலே
குச்சிக்குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா ...

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொன்னுவேனும்
கூடசாலி ராக்கம்மா பொன்னுவேனும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவையிலே
குச்சிக்குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா ...

குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கள்ளயே சாமக்கோழி கூவள்ளயே
குச்சிக்குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா ...

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிளுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வாழ் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்

அல்லும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

எ பொட்டப்புள்ள பெத்துக்கோடு போதும் என்னை விட்டுவிடு
எ எ எ பொட்டப்புள்ள பெத்துக்கோடு.. .போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு

(குச்சிக்குச்சி )

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

சிறகு நீங்கினால் பரவயில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை

உடலை நீங்கினால் உயிருமில்லை ஒளியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் எந்நாளும் பென்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை


பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொள்ளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு

(குச்சிக்குச்சி )

1819
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments