நினைபதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை பாடல்

by Sanju 2010-01-03 19:01:38

நினைபதெல்லாம் நடந்துவிட்டால்


நினைபதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் ஏட்டினிலே

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பர் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடி இருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை

(நினைபதெல்லாம்...)

எங்கே வாழ்கை தொடங்கும் அது எங்கே எவிதம் முடியும்
இது தான் பதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மேரி வரும்… பயணம் முடிந்துவிடும்
மாறுவது புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

(நினைபதெல்லாம்...)
1555
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments