வெள்ளைகார முத்தம் - செல்லமே

by rajesh 2010-01-03 19:02:05

படம் (Movie) : செல்லமே
பாடல் (Song) : வெள்ளைகார முத்தம்
Music Director : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் Singer: மதி
கவிஞர் : வைரமுத்து

பெண் :
ஹோ.. ல ல ல ...

பெண் :
வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்

உயிர் கொள்ளை கொண்டான்
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்
பல நட்சித்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில்
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட

கொஞ்சம் கொஞ்சம் சிரித்தேன்
கொள்ளை மோசம் கொண்டேன்
செல்களின் வேர்கள் தேன் சோட்டே கண்டேன்
இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன்
நஷ்டங்கலே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்
குடைகடியில் நிறைந்து விட்டேன்
பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன்
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்

மோகம் கொண்டு தைதான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்
கட்டில் காடு கண்டான்
கண்ணில் விட்டு கொண்டான்
என் உயிர் மட்டும் வெய்து கொண்டு
ஒவ்வொன்டாக்ஹி சுட்டான்
உச்சுகொட்டியே உடைந்து விட்டான்
சிதறி கிடந்தேன் , சேர்த்து எடுத்தாய்
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தாய்
2266
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments