காட்டை திறக்கும் சாவி - தசாவதாரம் Song

by rajesh 2010-01-03 19:28:42

படம் (Movie) : தசாவதாரம்
பாடல் (Song) : காட்டை திறக்கும் சாவி
Music Director : ஹிமேஷ் ரேஷம்மியா
பாடியவர் Singer: கமல் ஹாசன்
கவிஞர் : வைரமுத்து


காட்டை திறக்கும் சாவி தான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு
பாட்டு உன் காதுகளில் தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
நீ என்பதை .....
நான் என்பதை ஒன்றாக்கி
நாம் செய்வது பாடல் தான்

யார் நெஞ்சிலும் மிருகத்தின்
தோல் உள்ளது
அதை மாற்றி
ஆள் செய்வது பாடல் தான்

கடவுளும் கந்தசாமியும்
பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்

மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்
எண்ணி பாரடா மானுட
என்னோடு நீ பாடட
1806
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments