உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை - ஒரு கல்லூரியின் கதை

by Geethalakshmi 2010-01-03 19:31:42


உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை - ஒரு கல்லூரியின் கதை


உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை
பார்த்து விட்டாய்...
உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை
உணர்ந்து விட்டாய்...

யார் இவளோ என்றொரு கேள்வி?
எழுகிறதா ஆ ஆ ...
மாறி வர என் இரு விழிகள்
துடிக்கிறதா ஆ ஆ ...

உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்'கையில்
அடங்கியதா ஆ ஆ ...
எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில்
பறந்திடுதா?

Tagged in:

1808
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments