தசாவதாரம் - கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடல்

by Sanju 2010-01-03 19:44:04

படம் : தசாவதாரம்
பாடல் : கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது


ஓம் நமோ நாராயணாய..

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது,
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது.. (2)

எட்டில் ஐந்து என் கழியும் என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு பஞ்சராக்ஷரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தல் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தல் யாரும் சுத்தம்தான்

மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள், வஞ்சகர் போய் அகல,
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து, புவனி எல்லாம் விளங்க,

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம் ,
மல்லாண்ட தின் தோலே மணிவண்ண, நின் சேவடி செவ்வி திருக் காப்பு

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறது (2)
வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீரவைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது
ராஜ லக்ஷ்மி நாயகன் ஸ்ரிநிவசந்தான்
ஸ்ரீனிவாசன் செய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்

நீருக்குள்ள மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது (2)
வீசும் காற்று வந்து விலகனைகும்
வெண்ணிலாவை ஆது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை ஆது ஆணைதிடுமா
சைவம் என்று பார்த்தல் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தல் சமயம் கிடையாது..
(கல்லை மட்டும்..)


2229
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments