Thendral Serial BGM - தென்றல் நாடகம்

by Sanju 2012-07-13 18:03:01

Thendral Serial BGM - தென்றல் நாடகம்



கனக்கும் இதயத்திலே
மணக்கும் மல்லிகையே
அரங்கேற்றம் இந்த நேரம்
புயல் சீற்றம்
கடக்க வேண்டும்...

அலங்காரம் ஆசை ராகம்
கலங்காமல் இனிக்க வேண்டும்...
இதம் வரும் இரவோ
இடையில் வேறு நிழலோ
வரம் தரும் உறவோ
விழியில் இரண்டு நிலவோ.


வணக்கம் காதலரே
வாழ்கை கொடுத்தவனே
புது மாலை வந்த வேலை
இடைவேளை கொடுக்கலாமோ
கரம் கோர்த்து முகம் பார்த்து
பேசும்போது கலங்கலாமோ


தென்றல் தொடும் பொழுது
நெருடும் நினைப்பை விலக்கு
நெஞ்சில் சாயும் பொழுது
நெருப்பின் நினைப்பு எதற்கு
1183
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments